entertainment

கொரோனா இப்படி மிரட்டுதே 'அந்த' சீன்களை எப்படி எடுக்குறது.. பிரபல இயக்குநரின் கவலைய பாருங்க மக்களே!

சென்னை: கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில் சினிமாவில் அந்தக் காட்சியே எப்படி படமாக்குவது என கவலைப்பட்டுள்ளார் பிரபல இயக்குநர். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் கோரப்பிடியை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன.




entertainment

கோரிக்கை வைத்த ரசிகர்கள்... வெளியானது அந்த வீடியோ.. வீட்டுக்குள் என்ன செய்கிறார் மாநாடு சிம்பு?

சென்னை: கொரோனாவால் ஊரடங்கு நீட்டுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிம்பு, வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதற்கு பலியாகியுள்ளனர். இதைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா இப்படி மிரட்டுதே 'அந்த' சீன்களை எப்படி எடுக்குறது.. பிரபல இயக்குநரின் கவலைய பாருங்க மக்களே!




entertainment

தளபதியின் தலைவிக்கு பிறந்தநாள்.. டிவிட்டரில் டிரெண்டாகும் #HBDSangeethaVIJAY

சென்னை: தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பூவே உனக்காக படத்தை பார்த்து, விஜய் மீது காதல் கொண்ட அந்த ரசிகை, விஜய்க்கு மனைவியாகி இத்தனை ஆண்டுகள் அன்பு ரசிகர்களின் அண்ணியாக திகழ்கிறார். விஜய் ரசிகர்கள் இன்று தெறி படத்தின் 4ம் ஆண்டு கொண்டாட்டத்துடன் சேர்த்து, #HBDSangeethaVIJAY என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.




entertainment

புத்தாண்டும் அதுவுமா.. இப்படியா வீடியோ போடுறது.. பிக்பாஸ் பிரபலத்தை மோசமாய் திட்டும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் பிகினியுடன் நின்று பேசும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார். ஆனால் உல்டாவாக கிடைத்த வாய்ப்புகளும் பறிபோனது. இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.




entertainment

பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமான மலையாள லூசிஃபர்... ரீமேக் பண்ணப் போவது இந்த ஆக்‌ஷன் டைரக்டர்தான்!

ஐதராபாத்: 'லூசிஃபர்' படத்தின் ரீமேக்கை இயக்கப் போவது யார் என்பது உறுதியாகி உள்ளது. தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ். இவர் மோகன்லால் நடித்த லூசிஃபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம்




entertainment

வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!

சென்னை: இந்த சம்மரில் சூர்யாவின் சூரைப் போற்று ரிலீசை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, கொரோனா கலவரம் ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆனாலும், அந்த சோகத்தை போக்க, சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங் நிகழ்ச்சி இன்று காலை சன் டிவியில் ஒளிபரப்பாகி, இந்த தமிழ் புத்தாண்டுக்கு சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் பரிசை வழங்கி இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா




entertainment

சமூகவிலகலைப் பின்பற்றி உதவுவோம்..கொரோனாவை வெல்வோம்.. தன்னார்வலர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

சென்னை: தன்னார்வலர்கள் உதவுவதற்கு எந்த தடையுமில்லை என்று உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு, அதிர்ச்சியாக உள்ளது என்று நடிகர் லாரன்ஸ்




entertainment

கொரோனாவால் முடங்கிய நாடுகள்.. கனடாவில் தனியாக தவிக்கும் மகன்.. பெரும் கவலையில் நடிகர் விஜய்!

சென்னை: மகன் சஞ்சய் கனடாவில் தனியாக சிக்கித் தவிப்பதால் நடிகர் விஜய் பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது இதனை




entertainment

இதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவும் கடந்து போகும் என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்




entertainment

தியேட்டர்களை தெறிக்க விட்ட தெறி.. ரிலீசாகி இன்றுடன் 4 வருஷம் ஆகுது.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு, தளபதி விஜய்யுடன் இயக்குநர் அட்லி இணைந்து இயக்கிய தெறி படம் ரிலீசாகி இன்றுடன் 4 வருடத்தை கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா, சுனைனா, மொட்டை ராஜேந்தர் மற்றும் பேபி நைனிகா என நட்சத்திர பட்டாளங்கள்




entertainment

லோகேஷ் கனகராஜ் அடுத்த புராஜெக்ட்டில் பிஸி... 'கைதி' இந்தி ரீமேக்கை இவர்தான் இயக்கப் போறாராமே?

சென்னை: கைதி படத்தின் இந்தி ரீமேக்கை புதுமுகம் ஒருவர் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்த படம், கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.




entertainment

நீடித்த உறவுக்கு.. தற்காலிக விலகல் உகந்தது.. ஃபிளையிங் கிஸ் அலௌட்.. கோவிட்டிலும் நடிகர் குசும்பு!

சென்னை: கொரோனா வைரஸால் உலகமே திக்குமுக்காடி வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ஸ்டைய்ல ஒரு விழிப்புணர்வு பதிவிவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸால் உலகம் முழுக்க இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 19 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.




entertainment

டாப் இயக்குநர்களை எல்லாம் அடித்துத் தூக்கிய லாரன்ஸ்.. அந்த படத்திற்கு அத்தனை கோடிகளா சம்பளம்?

சென்னை: நடிகர் லாரன்ஸ் காஞ்சனா 2 இந்திப்படத்திற்கு பெற்ற சம்பளம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். நடிகர் மட்டுமின்றி முன்னணி இயக்குநராகவும் வலம் வருகிறார் லாரன்ஸ். 1999ஆம் ஆண்டு ஸ்பீடு டான்ஸர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் லாரன்ஸ்.




entertainment

ரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்

சென்னை: ரஜினிகாந்தின் டிவிட்டை தொடர்ந்து #இதுவும்_கடந்து_போகும் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றாகிவிட்ட நிலையில் அவ்வப்போது, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு




entertainment

உங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

சென்னை: வெளி நாடு வாழ் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸால் உலகமே முடங்கி போயுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல நாடுகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் இருந்து தமிழர்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் என பலர் மீட்கப்பட்டுள்ளனர். ரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்  




entertainment

அட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்!

சென்னை: அட்லி தயாரிப்பில் விக்னராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்தகாரம் படத்தின் டிரைலர் வெளியாகி மிரட்டுகிறது. கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ், ஹீரோவாக நடித்துள்ள படம் தான் அந்தகாரம். மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளதால், தற்போது ரிலீசாகி உள்ள இந்த டிரைலரில் மாஸ்டர் ரெஃபரன்ஸை தாராளமாக பயன்படுத்தியுள்ளனர். கையில பீப்பி.. சேலையில செம க்யூட்.. இவ்ளோ அழகான பூம் பூம் மாட்டுக்காரியை பார்த்து இருக்கமாட்டீங்க!  




entertainment

போன வருஷம் விஷுவுக்கு அவர் இருந்தார்.. கொரோனா செய்த கொடூரம்.. பிரிவால் வாடும் பிருத்விராஜ் மனைவி!

கேரளா: கொரோனா லாக்டவுனால் ஜோர்டானில் சிக்கித் தவிக்கிறார் நடிகர் பிருத்விராஜ். கணவன் இல்லாததால், இந்த ஆண்டு விஷு பண்டிகை களையிழந்து போய்விட்டதாக அவரது மனைவி உருக்கமான பதிவை போட்டுள்ளார். மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழிப்




entertainment

நாடே கொரோனா பீதியில இருக்கு... இந்த நேரத்துல சத்தம் போடாம அந்த படத்தோட டப்பிங் வேலை நடக்குதாம்ல!

சென்னை: கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும், அந்த பிரமாண்ட படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. அதாவது, இரத்தம் ரணம் ரெளத்திரம். பாகுபலிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்!  




entertainment

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் உச்ச நடிகையை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ரஜினி உட்பட பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் நடிகர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 19 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் யோகி பாபு.




entertainment

செம அப்டேட்.. மாஸ்டர் படத்துல மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா?

சென்னை: மாஸ்டர் படத்தில் நாயகி மாளவிகா மோகனனுக்கு நடிகை ஒருவர் குரல் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் பல தொழில்களை முடக்கி உள்ளது. சினிமா தொழிலையும் டோட்டல் லாக்டவுன் டோட்டலாக காலி செய்திருக்கிறது. ஹாலிவுட்டில் தொடங்கி கோலிவுட் வரை பல லட்சம் கோடிகள் சினிமா துறைக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இயக்குநராக அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!  




entertainment

அடேங்கப்பா.. தனுஷ் ஹீரோயின் வச்சிருக்கிற ஹேண்ட்பேக் விலை இவ்வளவா? கேட்டு அதிர்ச்சி அடைச்சிடாதீங்க!

மும்பை: பிரபல நடிகை வைத்திருக்கும் ஹேண்ட்பேக்கின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இந்தி ஹீரோ அனில் கபூரின் மகள் இவர். சஞ்சய் லீலா பன்சாலியின் சவாரியா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து டெல்லி -6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாம்பே டாக்கிஸ் உட்பட பல படங்களில்




entertainment

சும்மா இருக்குற நேரத்துல.. சமோசா செஞ்ச காஜல் அகர்வால்.. இன்னும் என்னலாம் பண்ணப் போகுதோ இந்த கொரோனா!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில், பல பிரபலங்கள் சமையலில் மாஸ்டர்களாக மாறி வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் டல்கோனா காஃபி செய்றதும், கீர்த்தி சுரேஷ் வாழைப் பழ தோசை செய்றதுமாக அசத்தி வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் அழகான சமோசா செய்து அசத்தி உள்ளார். நடிப்பை விட்டு நடிப்பின் நாயகன் ஏன்




entertainment

வயலில் ஓடிவரும் அதுல்யா.. அலப்பறைகள் தாங்க முடியலப்பா!

சென்னை : அதுல்யா ரவி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுல்யா கொரன்டைன் நேரத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலைகளை செய்து பொழுதுபோக்கி நாட்களை கடத்தி வருகிறார். தான் செய்யும் குறும்புத்தமான விஷயங்களை வீடியோ பதிவாக எடுத்து அதையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களை இத்தனை நாட்கள் உற்சாக படுத்தி வந்தார் .




entertainment

அழகா வெட்கப்பட்டு சிரிக்கும் மஹிமா நம்பியார்.. லேட்டஸ்ட் புகைப்படம் !

சென்னை : நடிகை மஹிமா தனது வீட்டில் இருந்த படியே மிகவும் அழகான புது போட்டோசூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்திலும் வெள்ளை டிசர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை ஷு என்று மிகவும் ஸ்டைலிஷான ஆடையுடன் மிகவும் நேர்த்தியாக போட்டோசூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைத்திலும் மஹிமா வெட்கபட்டு சிரிப்பதை மிக அழகான பதிவுகளாய் எடுத்து




entertainment

மாஸ்டர் ஹீரோயினுக்கு அந்த இடத்துல மச்சம்.. ஜூம் பண்ணி கண்டுபிடிச்ச ஃபேன்ஸ்.. என்னடா நடக்குது இங்க!

சென்னை: மேக்கப் போடாம வீட்டுலயே புதுசா போட்டோ எடுத்து அனுப்ப முடியாத நிலையில், ஹீரோயின்கள் எல்லாம் த்ரோபேக் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என கலக்கி வந்த மாளவிகா மோகனன், கடந்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்




entertainment

'ச்சே.. இந்த லாக்டவுன் அவரை இப்படி ஆக்கிடுச்சே..' ஆம்பளை ஆன ஹீரோயின்.. அட்வைஸில் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை மீசையுடன் பதிவிட்டுள்ள கிளாமர் போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் உருவான இந்த தொற்று, உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த தொற்று காரணமாக, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  




entertainment

அப்பப்பா முடியல.. ஜிப்பை கழட்டி.. அந்த இடம் தெரிய.. என்ன ஜெயம் ரவி ஜோடி இப்படி இறங்கிட்டாரே!

சென்னை: ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட்டில் வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். அதற்கு முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற யமஹா ஃபேசினோ நடத்திய அழகி போட்டியில், இறுதி




entertainment

3 மடங்கு சம்பளம் பேசி, படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. பிரபல நடிகை பரபரப்பு.. மீடு புகார் தொடருதே!

மும்பை: பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்தியில் நோ ஒன் கில்டு ஜெஸிகா, பீகே உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் மான்வி கக்ரூ. சில டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இப்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். டிவிஎப் டிப்ளிங், ஃபோர் மோர் ஷாட்ஸ், மேட் இன் ஹெவன் உட்பட சில பிரபலமான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.




entertainment

கொரோனாவை விரட்டு கணேஷா.. சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரிடம் இப்படி வேண்டிய ராய் லக்‌ஷ்மி!

சென்னை: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களாக பதிவிட்டு வந்த ராய் லக்‌ஷ்மி சமீப காலமாக, அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடவுள் பக்தி அதிகம் கொண்ட ராய் லக்‌ஷ்மி, விநாயகரை வணங்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த கொடிய வைரஸிடம்




entertainment

இப்படி செஞ்சா.. அந்த பிரச்சனையை குறைக்கலாம்.. பிக்பாஸ் பிரபலம் கொடுத்த ஐடியா.. நெட்டிசன்ஸ் கலாய்!

சென்னை: பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட மாடல் அழகியான மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளார். 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன், பிக்பாஸ் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார். தனது சமூக வலைதள பக்கங்களில்,




entertainment

காலையிலயே பண்ற வேலையா இது? தூக்கமில்லாம பிரபல ஹீரோயின் செய்த வேலைய பாருங்க! கலாய்க்கும் ஃபேன்ஸ்!

மும்பை: பிரபல ஹீரோயின் தூக்கமில்லாமல் காலையிலேயே பதிவிட்டுள்ள போட்டோவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், நிலா. அடுத்து, பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். இப்படி செஞ்சா.. அந்த பிரச்சனையை குறைக்கலாம்.. பிக்பாஸ் பிரபலம் கொடுத்த ஐடியா.. நெட்டிசன்ஸ் கலாய்!  




entertainment

2500 கிலோ அரிசி.. பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை.. அஜித் பட நடிகையின் தாராள மனசு!

சென்னை: சினிமா தொழிலாளர்கள் சங்கத்திற்கு பல பிரபலங்கள் உதவி செய்து வரும் நிலையில், நடிகை பார்வதி நாயரும் கொரோனா நிவாரணம் வழங்கியுள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருப்பார். கொரோனா வைரஸ் இப்படி எக்குத்தப்பா மிரட்டுதே... அந்த அறிவிப்பைத் தள்ளி வைத்த




entertainment

சன்னி லியோனுக்கே சரமாரி டஃப் கொடுப்பார் போலிருக்கே..? ரசிகர்கள் கலாயில் காப்பி பேஸ்ட் ஹீரோயின்!

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டு ஹாட் போட்டோவை ரசிகர்கள் கண்டபடி கிண்டலடித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலையிலயே பண்ற வேலையா இது? தூக்கமில்லாம பிரபல ஹீரோயின் செய்த வேலைய பாருங்க! கலாய்க்கும் ஃபேன்ஸ்!  




entertainment

12 நாள்.. 12 விதமான போட்டோஸ்.. சம்மரை தெறிக்கவிட்ட சன்னி லியோன்.. ஒரு சின்ன ரவுண்டப்!

மும்பை: சம்மரை சன்னி லியோன் உடன் கொண்டாடுங்கள் என்ற விதத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 12 வரை 12 விதமான கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி உள்ளார் சன்னி லியோன். பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞரான தபு ரத்னானி கேமரா வண்ணத்தில் உருவான சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படங்கள், இந்த சம்மரில் இளைஞர்களை ஜில் ஆக்கியதா?




entertainment

ஷூட்டிங்கில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி பறந்த ஹீரோயின்!

சென்னை: ஷூட்டிங்கில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தால், தனியார் விமானத்தை அமர்த்தி பறந்திருக்கிறார் பிரபல ஹீரோயின். தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் கவனம் செலுத்திய இவர், இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானது. தொடர்ந்து




entertainment

இதுதான் லாக்டவுன் காஸ்ட்யூமா? கொரோனா டொப்புன்னு செத்துரும் போலயே.. ஹீரோயினை கலாய்க்கும் பேன்ஸ்!

சென்னை: பிரபல ஹீரோயின் அணிந்துள்ள காஸ்ட்யூமை, ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். தெலுங்கில், புரிஜெகநாத் இயக்கிய லோஃபர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியவர் திஷா படானி. தொடர்ந்து இந்திக்குச் சென்ற அவர், எம்.எஸ்.தோனி, சோனு சூட்டுடன் குங் ஃபு யோகா, டைகர் ஷெராஃபுடன் பாகி 2, சல்மான் கானின் பாரத் உட்பட சில படங்களில் நடித்தார். ஷூட்டிங்கில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி பறந்த ஹீரோயின்!  




entertainment

அப்படியே பொம்மை மாதிரி இருக்கீங்களே.. பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆவென வாயை பிளந்திருக்கின்றனர். பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆன நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம் உள்ளிட்ட பட படங்களில் நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். டபுள் மீனிங் டயலாக், அடல்ட்




entertainment

வாவ்.. செம உற்சாகம்.. சூப்பராக கோல் போட்ட பிரியா பவானிசங்கர்!

சென்னை : நடிகை பிரியா பவானிசங்கர் தனது கொரன்டைன் நேரத்தை வீடியோ கேம் விளையாடி கழித்து வருகிறார். பல நடிகர் நடிகைகளும் இந்த 21 நாள் ஊரடங்கை ஒவ்வொரு விதமாக தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். அதேப்போல வளர்ந்து வரும் நாயகியான பிரியா பவானி சங்கர், கால்பந்து விளையாட்டை வீடியோ கேமில் விளையாடி கொண்டிருக்கிறார். இதை அவரது




entertainment

சிம்பிளாக.. அழகாக.. சாய் பல்லவி..புகைப்படங்களை பதிவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை : சாய் பல்லவி ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. சாய் பல்லவி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு நடனத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை தன்வசப்படுத்தியவர். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பை விட நடனம் அனைவராலும் பாராட்டபடுகிறது. அவர் நடித்து வெளிவந்த




entertainment

நடிகை பிரகதி மகனுடன் குத்தாட்டம்..என்ன ஆட்டம்டா சாமி..மிரண்டு போன ரசிகர்கள் !

சென்னை : நடிகை பிரகதி மகனுடன் சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பிரபலமானவர் மகவாடி பிரகதி. இவர் படங்களில் நடித்து பிரபலமடைந்ததை விட நாடகங்களின் மூலம் மக்களை எளிதாக சென்றடைந்திருக்கிறார் . இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் பிரகதி. இவர்




entertainment

கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் காதல் கதை.. 10 வது திருமண நாளை அசத்தலாக கொண்டாடிய முன்னாள் ஹீரோயின்!

சென்னை: கொரோனா வைரஸ் பீதிக்கு இடையிலும் நடிகை ரம்பா, தனது 10 வது திருமண நாளை வீட்டில் கொண்டாடியுள்ளார். தமிழில், கார்த்திக்கின் உள்ளைத்தை அள்ளித்தா, அர்ஜுனின் செங்கோட்டை, சுந்தர புருஷன், ரஜினியின் அருணாச்சலம், அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும்




entertainment

லாக்டவுன் நேரத்தில் ஷூட்டிங்? ஹீரோயினை சாடிய பிரபல இயக்குனர்... போட்டுத் தாக்கிய ரஜினி பட நடிகை!

மும்பை: லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக சொன்ன இயக்குனரை, சாடியுள்ளார் வாங்கியுள்ளார் பிரபல ஹீரோயின். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு கடுமையாகப்




entertainment

'ஹாஸ்பிட்டல்ல இருந்தா கொரோனா பாதிக்கும்..' டாக்டர் சொன்னதால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல ஹீரோயின்!

சென்னை: மருத்துவமனையில் இருந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர் சொன்னதால் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டதாக, பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ரேயா. வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!  




entertainment

இன்ஸ்டாகிராமில் தன் பெயரில் போலி கணக்குகள்... வேகமாக வந்து ட்விட்டரில் விளக்கம் அளித்த, 'நெடுவாலி'!

சென்னை: இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் போலி கணக்குகள் இருப்பதாக பிரபல ஹீரோயின் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கில் ராணா நடித்த லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய். அடுத்து தெலுங்கு படங்களில் நடித்த அவர், தமிழில் மயக்கம் என்ன படம் மூலம் அறிமுகமானார். கொரோனாவால் முடங்கிய நாடுகள்.. கனடாவில் தனியாக தவிக்கும் மகன்.. பெரும் கவலையில் நடிகர் விஜய்!  




entertainment

மேலாடை அணியாமல்.. அனுபமா போட்ட போட்டோ.. ரொம்ப அலையாதீங்க.. இது செம க்யூட்!

சென்னை: தமிழ் நாட்டில் இன்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதை போலவே, கேரளத்தில் விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கோயில்களுக்கு சென்று மக்கள் இந்த நாளை சிறப்பு பூஜையுடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, அனைவரும் வீட்டிலேயே தமிழ் வருடப் பிறப்பு மற்றும் விஷுவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பிரேமம், கொடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள




entertainment

ரொம்ப அழகா இருக்கீங்க.. யாஷிகா ஆனந்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தொகுப்பாளினி.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்த பிரபல தொகுப்பாளினி, யாஷிகாவின் அழகை வர்ணித்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். டாப் இயக்குநர்களை எல்லாம் அடித்துத் தூக்கிய லாரன்ஸ்.. அந்த படத்திற்கு அத்தனை கோடிகளா சம்பளம்?  




entertainment

என் பழைய காதல்கள் முறிந்தது இதற்காகத்தான்...உண்மையை ஓபனாக போட்டுடைத்த நம்ம லேடி சூப்பர் ஸ்டார்!

சென்னை: பழைய காதல்கள் ஏன் முறிந்தன என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தனக்கென இடம் வைத்திருக்கிறார் அவர். சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், சரத்குமாரின் ஐயா மூலம் தமிழுக்கு வந்தார். நீங்க




entertainment

வீட்லதான் இருக்கீங்க.. அதுக்குன்னு இப்படியா.. அரைகுறை ஆடையில் சுற்றி கிக்கேற்றும் பிரபல நடிகை!

சென்னை: பிரபல நடிகை அரைகுறை ஆடையில் சுற்றி திரியும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சில நடிகர் நடிகைகள் கொரோனா காலத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என




entertainment

கையில பீப்பி.. சேலையில செம க்யூட்.. இவ்ளோ அழகான பூம் பூம் மாட்டுக்காரியை பார்த்து இருக்கமாட்டீங்க!

சென்னை: கோவை பொண்ணு அதுல்யா ரவி, தமிழ் ரசிகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காதல் கண் கட்டுதே, கேப்மாரி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அதுல்யா. சமூக வலைதளங்களில் இருக்கும் தனது கோலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக புதிய புகைப்படங்களை இறக்கி உள்ளார். உங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்  




entertainment

நாத்தம் புடிச்ச கமென்ட் போட்டீங்கன்னா அவ்ளோதான்.. பச்சையாக கெட்ட வார்த்தையால் திட்டிய சர்ச்சை நடிகை!

சென்னை: சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி தன்னைப் பற்றி மோசமான கமென்ட்டுகளை பதிவிடும் நெட்டிசன்களை பச்சையாக திட்டி எச்சரித்திருக்கிறார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி, தொடர்ந்து சில